மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கரோனா பாதிப்பு: தமிழகத்தில் கோவை தொடர்ந்து முதலிடம்

தமிழகத்தில் கோவையில் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :1 நவம்பர் 2021, 2:52 pm

DIN

தமிழகத்தில் கோவையில் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக அளவு கரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது கோவையில் அதிகரித்து வருகிறது.

கோவையில் நேற்று 119 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று 117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று (நவ.1) 20 பேர் உயிரிழந்த நிலையில், கோவையில் மட்டும் 3 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னையில் நேற்று 114 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டிருந்த நிலையில், இன்று 111 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த இரு மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 85, ஈரோடு 73, திருப்பூர் 66, சேலம் 57, நாமக்கல் 42, தஞ்சாவூர் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.