குடிபோதையால் குடும்பத் தகராறு: மனைவியை மிரட்ட முயன்றவர் தீப்பற்றி சாவு
சீர்காழி அருகே குடிபோதையால் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து மனைவியை மிரட்டுவதற்காக மண்ணெண்ணெய் ஊற்றிய போது எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து படுகாயமடைந்த துப்புரவு தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.










