காவலில் மரணமடைந்த ஆட்டோ ஓட்டுநரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்று அடித்ததில் மரணமடைந்த ஆட்டோ ஓட்டுநரின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்








