உள்ளாட்சித் தேர்தல்: இரண்டாம் கட்டப் பிரசாரம் நிறைவு
9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு சனிக்கிழமை (அக்.9) நடைபெறுவதையொட்டி, அதற்கான இடங்களில் இன்று மாலையுடன் தோ்தல் பிரசாரம் நிறைவடைந்தது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்








