மணப்பாறை அருகே உயிரிழந்த தாயின் உடலை வைத்து மகள்கள் பிராத்தனை: உடலை மீட்டு போலீஸார் விசாரணை
மணப்பாறை அருகே மூன்று நாள்களாக உயிரிழந்த தாயின் உடலை வைத்து அவரது மகள்கள் பிராத்தனையில் ஈடுபட்டு வருவதாக் கிராம மக்களின் புகாரைத்தொடர்ந்து உடலை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோப்புப்படம்








