அதிமுக அலுவலகத்திற்கு ‘எம்.ஜி.ஆர். மாளிகை’ எனப் பெயர் சூட்டல்
அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை’ எனப் பெயரிட்டு வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக அலுவலகம்
Updated On :15 அக்டோபர் 2021, 5:42 am









