கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் திருக்கல்யாணத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா.








