தீபாவளிக்கு இனிப்புகளை ஆவினில் வாங்க வேண்டும்: அரசுத் துறைகளுக்கு வெ.இறையன்பு கடிதம்
தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு வழங்கும்பட்சத்தில் ஆவின் இனிப்பு வகைகளையே கொள்முதல் செய்து வழங்குமாறு அனைத்து துறை செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

அரசுத் துறைகளுக்கு வெ.இறையன்பு கடிதம்







