ஜூலை 18-ஆம் தேதியே தமிழ்நாடு நாள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஆண்டுதோறும் இனி ஜூலை 18-ஆம் தேதி, தமிழ்நாடு நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். மேலும், எல்லைப் போராட்டத் தியாகிகளுக்கு ரூ.1 லட்சம் பொற்கிழி வழங்கப்படும்









