இளையான்குடி, சாலைக்கிராமம் பகுதிகளில் மழை: மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, சாலைகிராமம் பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழையால் மரங்கள் வேரோடு சாய்ந்து மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.

இளையான்குடி அருகே தறிக்கொம்பன் கிராமத்தில் மழையால் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்த மரம்.









