‘குடிக்க மாட்டேன் என பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தால் ஜாமீன்’: உயர்நீதிமன்றம்
இனிமேல் குடிக்க மாட்டோம் என பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தால் ஜாமின் தருகிறேன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜாமின் கோரிய வழக்கில் தெரிவித்துள்ளார்.

மதுரை உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)








