சங்ககிரி மலை குடைவரை விநாயகருக்கு சதுர்த்தி சிறப்பு பூஜைகள்
சங்ககிரி மலையில் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு பின்புறம் உள்ள குடைவரை விநாயகருக்கு சதுர்த்தியையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சங்ககிரி மலையில் உள்ள குடைவரை விநாயகர் சுவாமிக்கு வெள்ளிக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.









