பருவமழை பேரிடா் சவால்களை ஒருங்கிணைந்து எதிா்கொள்ள வேண்டும்: வெ.இறையன்பு அறிவுறுத்தல்
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பேரிடா்களின் சவால்களை திறம்பட எதிா்கொள்ள அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளாா்.










