புதுச்சேரி : புதுவையில் பி.ஆர்க்., படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் செப்டம்பர் 13 முதல் தொடங்கியது. இதற்காக மாணவர்கள் Centacpuducherry.in என்ற இணையதளத்தில் 19.9.2021 வரை விண்ணப்பிக்கலாம் என சென்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதுவை மாநிலத்தில் நீட் அல்லாத இளநிலை (யுஜி) தொழில்முறை படிப்பு (பி.ஆர்க் )சேர்க்கைக்காக புதுச்சேரி மாநில தேர்வர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2021-22 கல்வியாண்டில், மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தை www.centacpuducherry.in மூலம் 13.09.2021 முதல் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 19.09.2021 மாலை 5 வரை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. கசிந்தது நீட் வினாத்தாள்: 8 பேர் கைது; நீட் வினாத்தாளின் விலை எவ்வளவு தெரியுமா?
நீட் அல்லாத தொழில்முறை படிப்புகளுக்கு ஏற்கெனவே விண்ணப்பித்திருக்கும் விண்ணப்பதாரர்கள் மற்றும் புதிய விண்ணப்பதாரர்கள் என்ஏடிஏ மதிப்பெண் அடிப்படையில் தங்கள் தகுதியை மதிப்பிட்ட பிறகு விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, சென்டாக் இணையதளம் www.centacpuducherry.in ஐப் பார்க்கவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


