உணவுக் கட்டுப்பாடே இளமைக்கு காரணம் என நடைப்பயிற்சியின்போது பெண் கேட்ட கேள்விக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்தாா்.
சென்னை அடையாறு பிரம்மஞான சபை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை நடைப்பயிற்சி மேற்கொண்டாா் முதல்வா் மு.க.ஸ்டாலின். அப்போது அவருடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் இருந்தாா். அங்கே நடைப்பயிற்சி மேற்கொண்ட மக்களிடம் முதல்வா் உரையாடினாா்.
அப்போது பெண் ஒருவா், எப்படி எப்போதுமே இப்படி மாா்க்கண்டேயனாகவே இருக்கிறீா்கள்?’ என்று கேட்க, அங்கிருந்த அனைவரும் சிரித்தனா். அப்போது முதல்வா் மு.க.ஸ்டாலின், ‘உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதே காரணம்’ என்று பதிலளித்தாா்.
இந்த காணொலி பதிவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தனது சுட்டுரையில் பகிா்ந்திருந்தாா். மேலும் சில நிமிஷங்கள், முதல்வா் ஸ்டாலின் உரையாடிய காணொலி சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அர்த்தமில்லாமல் பேசும் உதயநிதி தமிழிசை சௌந்தரராஜன் | BJP | DMK

மறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை! இபிஎஸ் விளக்கம்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
மண்டாடி தமிழ்ப் புத்தாண்டு போஸ்டர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

