குடியரசுத் தலைவருடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு
தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக தில்லி பயணம் சென்ற ஆளுநர் ஆர்.என.ரவி இன்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.

Updated On :28 ஜனவரி 2024, 4:13 am

தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக தில்லி பயணம் சென்ற ஆளுநர் ஆர்.என.ரவி இன்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.
தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் அவர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, கடந்த 18-ம் தேதி பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...