திருவள்ளூரில் குளங்களில் மண் எடுக்கும் அனுமதியை எதிா்த்த வழக்கு
திருவள்ளூா் மாவட்டத்தில் பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள குளங்களில் வண்டல், சவுடு மண் எடுக்க அனுமதி அளித்ததை எதிா்த்த வழக்கில் கனிம வளத்துறை பதிலளிக்குமாறு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.










