பள்ளிகள் திறப்பு இப்போது இல்லை: அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தற்போதைய சூழலில் பள்ளிகளைத் திறந்து வகுப்புகள் நடத்துவது குறித்து யோசிக்கவில்லை. ஏற்கெனவே இருப்பது போன்று இணையவழி, ‘வாட்ஸ் ஆப்’ மூலம் வகுப்புகள் தொடரும் என அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாா்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி









