டெங்குவால் வேளாண் உதவி இயக்குநர் மரணம்: சடலத்துடன் கணவர், குழந்தைகள் மாயமானதால் பரபரப்பு
நாமக்கல்லில், வேளாண் துறையில் பணியாற்றி வந்த உதவி இயக்குனர் ஞாயிற்றுக்கிழமை டெங்கு பாதிப்பால் உயிரிழந்தார். அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுச் சென்ற கணவர் மாயமானதால் பரபரப்பு நிலவுகிறது.

டெங்குவால் உயிரிழந்த வேளாண் உதவி இயக்குனர் வசுமதி.








