அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சென்னையில் தங்கம் பவுன் ரூ.35,856-க்கு விற்பனை

சென்னையில், புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.168 குறைந்து, ரூ.35,856-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 21 குறைந்து, ரூ.4,482-ஆக உள்ளது.

News image
சென்னையில் தங்கம் பவுன் ரூ.35,856-க்கு விற்பனை
Updated On :28 ஜனவரி 2024, 4:30 am

DIN


சென்னையில், புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.168 குறைந்து, ரூ.35,856-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 21 குறைந்து, ரூ.4,482-ஆக உள்ளது.

வெள்ளி கிராமுக்கு ரூ.1.30 குறைந்து, ரூ.67.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,300 குறைந்து, ரூ.67,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,482
1 பவுன் தங்கம்............................... 35,856
1 கிராம் வெள்ளி............................. 67.60
1 கிலோ வெள்ளி.............................67,600

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,503
1 பவுன் தங்கம்...............................36,024
1 கிராம் வெள்ளி............................. 68.90
1 கிலோ வெள்ளி.............................68,900

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.