அனைத்து நாள்களிலும் திருக்கோயில்களை திறக்க வலியுறுத்தி ஸ்ரீரங்கத்தில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் அனைத்து நாள்களிலும் கோயில்களை திறக்க வலியுறுத்தி ஸ்ரீரங்கத்தில் பாஜகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜக தொண்டர்கள்.









