தமிழகத்தில் இன்று மேலும் 1,061 பேருக்கு கரோனா
தமிழகத்தில் இன்று மேலும் 1,061 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.


தமிழகத்தில் இன்று மேலும் 1,061 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
அதிகபட்சமாக சென்னையில் 135 பேருக்கும், கோவையில் 123 பேருக்கும், செங்கல்பட்டில் 86 பேரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 99,554-ஆக அதிகரித்துள்ளது.
நோய்த் தொற்றிலிருந்து இன்று 1,286 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 12,051 போ் உள்ளனா்.
மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 12 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,072-ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...