தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பணியில் அடுத்தடுத்து நடக்கும் உயிர்ப் பலி: மக்கள் அச்சம்
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி பணியில் கண்டெய்னர் பெட்டி தவறி விழுந்து மேற்பார்வையாளர் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயம் அடைந்தார். தொடரும் உயிர் பலி சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படு










