சீமைக்கருவேலம் மரங்களை அகற்ற கால அவகாசம்: உயர்நீதிமன்றம்
தமிழ்நாட்டில் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான இறுதிக் கொள்கையை அறிவிக்க தமிழக அரசுக்கு இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறையே: நீதிமன்றம்









