சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பிரான்ஸ் நாட்டு தூதுவர் இம்மானுவேல் லெனைன் சந்தித்துப் பேசினார்.
அப்போது, புதுச்சேரிக்கான பிரான்ஸ் நாட்டு துணைத் தூதர் லிஸ் டால்போட் பர்ரே பிரான்ஸ் தூதரகத்தின் துணைத் தூதர் புரோனோ குயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர், சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுடன் பிரான்ஸ் நாட்டு தூதுவர் இம்மானுவேல் லெனைன் சந்திப்பு மேற்கொண்டார். அப்போது, சென்னை மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு பிரான்ஸ் தொடர்ந்து ஆதரவளிக்கும் என அவர் உறுதி அளித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளை ஸ்மார்ட் வகுப்புகளாக தரம் உயர்த்துதல், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் ஆகியவற்றுக்கு பிரான்ஸ் நிதியுதவி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 42 காசுகள் சரிந்து ரூ.91.50 ஆக நிறைவு!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான்!

சமூக ரீதியாக பின்தங்கியுள்ளது குஜராத்: ஜான் பிரிட்டாஸ்

நாளை சந்திர கிரகணம்! திருப்பதி முதல் சிறுவாபுரி வரை கோயில்கள் திறந்திருக்கும் நேரம்!
வீடியோக்கள்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

