புனித வெள்ளி: புலிப்பாக்கம் மலைக்கோயிலுக்கு கிராம மக்கள் ஊர்வலம்
சிலுவையில் அறைந்த தினத்தை நினைவு கூறும் வகையில் செங்கல்பட்டு புலிப்பாக்கம் மலைக்கோயிலில் சிலுவையை சுமந்து கிராம மக்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

புலிப்பாக்கம் கிராமத்தில் உள்ள மலைக்கு சிலுவையை சுமந்து செல்லும் கிராம மக்கள்.











