தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: இன்று முதல் மே 18-க்குள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு அந்தந்த மாவட்டத்துக்குள்பட்டவர்கள் இன்று முதல் மே 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்









