தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள்: நீடாமங்கலம் பள்ளி மாணவர்கள் சாதனை
நீடாமங்கலம் நீலன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்துள்ளனர்.

தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் சாதனை படைத்த நீடாமங்கலம்நீலன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் பள்ளி நிர்வாகிகள், முதல்வர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள்.






