ஆக.15-இல் அமமுக பொதுக்குழு கூட்டம்
அமமுக பொதுக் குழு கூட்டம் ஆகஸ்ட் 15-இல் நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச் செயலா் டிடிவி தினகரன் அறிவித்துள்ளாா்.


அமமுக பொதுக் குழு கூட்டம் ஆகஸ்ட் 15-இல் நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச் செயலா் டிடிவி தினகரன் அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
அமுமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கட்சியின் துணைத் தலைவா் எஸ்.அன்பழகன் தலைமையில் ஆகஸ்ட் 15 காலை 9 மணிக்கு மதுரவாயல் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது. கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினா்கள் தங்களுக்கான அழைப்பிதழோடு வந்து பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...