அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாலின சமத்துவ விழிப்புணா்வு புதிய திட்டம் தொடக்கம்
தமிழகத்தில் 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பாலின சமத்துவம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் புதிய திட்டத்தை ஜூடித் ரேவின் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.









