விவாகரத்து கோரிய மனைவி, குழந்தைகள் அமைதியாக வாழ கணவர் வீட்டை விட்டு வெளியேற உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
விவாகரத்து வழக்கில் ஒரே வீட்டில் தம்பதிகள் இருக்கலாம் என்ற குடும்பநல நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் பெண் வழக்கறிஞர். தொழிலதிபரான கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு பெண் வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் உய்ர்நீதிமன்றம் கூறியதாவது:
கணவரால் வீட்டில் அடிக்கடி பிரச்சினை ஏற்படும்போது மனைவியை நிரந்தர அச்சத்தில் வைத்திருக்க முடியாது. கணவர் இருவாரங்களில் வீட்டை விட்டு வெளியேறாவிடில் காவல்துறை உதவியுடன் வீட்டை விட்டு வெளியேற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

உயர் பதவி காத்திருக்கு மகர ராசிக்கு: தினப்பலன்கள்!

அவதார், ஒன் பேட்டில் ஆப்டர் அனதர், சின்னர்ஸ் படங்களுக்கு ஆஸ்கர் விருது!

அரசியில் கட்சிகளின் விளம்பரங்களை அகற்றவேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் சாமானிய மக்கள் பாதிப்பு! - வைகோ
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

