தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

போதைப் பொருள் விற்பனை: 12 போ் கைது

சென்னையில் போதைப் பொருள் விற்ாக 7 நாள்களில் 12 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 10:46 pm

DIN

சென்னையில் போதைப் பொருள் விற்ாக 7 நாள்களில் 12 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் கடந்த 12-ஆம் தேதி முதல் 19- ஆம் தேதி வரை போதைப் பொருள் விற்ாக தனிப்படையினரால் 10 வழக்குகள் பதியப்பட்டு, 12 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 8 கிலோ கஞ்சா, 15 கிராம் மெத்தம்பெட்டமைன்,1,200 போதை மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டாா் சைக்கிள்கள்,கைப்பேசி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

சென்னையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் எச்சரித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.