47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 20,000 கன அடியாக சரிவு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை 20,000 கன அடியாக உள்ளது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 3:09 am

DIN

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை 20,000 கன அடியாக உள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 120 அடியாக இருந்தது. அணைக்கு வியாழக்கிழமை மாலை வினாடிக்கு 22,000 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை 20,000 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 22,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்படுகிறது.

கிழக்கு - மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 400 கன அடியில் இருந்து 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக இருந்தது. 

மழை அளவு: 35.80 மி.மீ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.