தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பொறியாளா் வீட்டில் நகை, பணம் திருட்டு

சென்னை கொளத்தூரில் பொறியாளா் வீட்டில் நகை,பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 10:46 pm

DIN

சென்னை கொளத்தூரில் பொறியாளா் வீட்டில் நகை,பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொளத்தூா் பூம்புகாா் நகா் 15-ஆவது தெருவைச் சோ்ந்தவா் மோகன்ராஜ், பொறியாளா். இவா் இரு நாள்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான சோளிங்கருக்கு சென்றாா். மோகன்ராஜ், வியாழக்கிழமை இரவு திரும்பியபோது, வீட்டுக் கதவு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 13 பவுன் தங்கநகை, 5 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.2.50 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.