மீனவர்கள் கைதுக்கு எதிர்ப்பு: ராமேசுவர மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்
இலங்கை கடற்படையினரை கண்டித்து ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையால் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடிக்கப்பட்ட 6 மீனவா்கள் மற்றும் விசைப்படகு.








