ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சென்னையில் 3 நாள்கள் சர்வதேச புத்தக கண்காட்சி!

சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி மூன்று நாள்கள் நடத்தவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :1 டிசம்பர் 2022, 5:35 am

DIN

சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி மூன்று நாள்கள் நடத்தவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

பொங்கல் விடுமுறை நாள்களான ஜனவரி 16, 17 மற்றும் 18ஆம் தேதிகளில் சென்னையில் முதல்முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது.

இந்த புத்தக கண்காட்சியில் மொத்தம் 40 நாடுகளை கலந்து கொள்ள வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.