நீதிபதிகளையே மிரட்டுவீர்களா? பாஜக மனுதாரரை எச்சரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை
இரு சக்கர வாகனங்களில் சட்ட விரோதமாக நம்பர் பிளேட் வைத்திருப்போர் மீது நடவடிக்கை கோரிய வழக்கில் தங்களை மிரட்டும் வகையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகக் கூறி நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.










