
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
Updated On :15 டிசம்பர் 2022, 3:03 am

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 120 அடியாக உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 21,600கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மேட்டூர் அணையில் இருந்து காவல் டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,000கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...