கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

உதகை - மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை 5 நாட்களுக்கு பின் இன்று தொடக்கம்

உதகை - மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை 5 நாட்களுக்கு பின் இன்று தொடங்கப்பட்டுள்ளது.  

News image
Updated On :19 டிசம்பர் 2022, 3:14 am

DIN

உதகை - மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை 5 நாட்களுக்கு பின் இன்று தொடங்கப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூா் மாா்க்கமாக உதகைக்கு மலை ரயில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகிறது.

மலை ரயில் பாதை அடா்ந்த வனப் பகுதி வழியாக செல்வதால் இந்த பகுதியில் உள்ள யானைகள், காட்டெருமைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளை காண சுற்றுலாப் பயணிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா். 

இந்த நிலையில் உதகை - மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை 5 நாட்களுக்கு பின் இன்று தொடங்கப்பட்டுள்ளது. மண்சரிவு காரணமாக மலை ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.