மெரீனா உள்ளிட்ட கடற்கரைகளில் அனுமதி; மக்கள் மகிழ்ச்சி
ஒரு மாத தடைக்குப் பிறகு சென்னை மெரீனா, பெசன்ட் நகா் உள்ளிட்ட கடற்கரைகளில் இன்று காலை முதல் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மெரீனா உள்ளிட்ட கடற்கரைகளில் மக்களுக்கு அனுமதி









