கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் நடைபெறவிருந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்வதாக திங்கள்கிழமை நள்ளிரவில் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பாதுகாப்புப் பணியில் போலீஸார்



_.jpeg)






