மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கோவை மாநகராட்சியில் அதிமுக-வை முந்திய சுயேச்சை: அதுவும்?

கோவை மாநகராட்சியில் அதிமுகவை முந்திய 2வது இடம் பெற்ற சுயேச்சை வேட்பாளர், 1091 வாக்குகள் அதிகம் பெற்றார்.

News image

கோவை மாநகராட்சியில் அதிமுக-வை முந்திய சுயேச்சை: அதுவும்?

Updated On :22 பிப்ரவரி 2022, 8:07 am

கோவை மாநகராட்சியில் அதிமுகவை முந்திய 2வது இடம் பெற்ற சுயேச்சை வேட்பாளர், 1091 வாக்குகள் அதிகம் பெற்றார்.

கோவை மாநகராட்சி 10 வது வார்டில் 9860 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 5820 வாக்குகள் பதிவாகியது. இதில் தி.மு.க வேட்பாளர் கதிர்வேல் 2,907 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

அதிமுக வேட்பாளர் ராஜா 839  வாக்குகள் பெற்றார். சுயேச்சை வேட்பாளர் மருதாசலம் என்கிற மாணிக்கம் 1930 வாக்குகள் பெற்றார். இந்த வார்டில் சுயேச்சை வேட்பாளர் மருதாசலம் என்கிற மாணிக்கம் 1091 வாக்குகள் அதிகம் பெற்று அ.தி.மு.க.வை முந்தி 2-வது இடம் பெற்றுள்ளார். 

சுயேச்சை வேட்பாளர் 1000 வாக்குகள் அதிகம் பெற்றிருப்பது அ.தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.