கடையநல்லூர் நகராட்சியில் திமுக கூட்டணி வெற்றி

கடையநல்லூர் நகராட்சியில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 
கடையநல்லூர் நகராட்சியில் திமுக கூட்டணி வெற்றி
Published on
Updated on
1 min read


கடையநல்லூர் நகராட்சியில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 15 வார்டுகளிலும், அதிமுக 5 வார்டுகளிலும், பாரதிய ஜனதா கட்சி மூன்று வார்டுகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 5 வார்டுகளிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு வார்டிலும், எஸ்டிபிஐ ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com