நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சென்னை மாநகராட்சியை கைப்பற்றியது திமுக

வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் சென்னை மாநகராட்சியை கைப்பற்றுவதற்கான பெரும்பான்மை வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

News image
ரிப்பன் மாளிகை
Updated On :22 பிப்ரவரி 2022, 11:04 am

DIN

வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் சென்னை மாநகராட்சியை கைப்பற்றுவதற்கான பெரும்பான்மை வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகின்றது.

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை பிற்பகல் 4.30 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 200 வார்டுகளில் 140 வார்டுகளுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், திமுக கூட்டணி 125, அதிமுக கூட்டணி 13, பிற 2 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.