ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாலசமுத்திரம், கீரனூர் பேரூராட்சியை கைப்பற்றியது திமுக

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ள பாலசமுத்திரம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது.

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 7:23 am

DIN

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ள பாலசமுத்திரம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது.

திமுக வேட்பாளர்கள் வெற்றி விவரம்

1-வார்டு தங்கராஜ்
2- வார்டு தனலட்சுமி
3- வார்டு மகாலட்சுமி
4- வார்டு காளீஸ்வரி
5- வார்டு விஜய் கிருஷ்ணன்
6- வார்டு ராஜேஸ்வரி
7- வார்டு தங்க லட்சுமி
8- வார்டு மதினா பேகம்
10- வார்டு ரம்யா 
11- வார்டு மகுடீஸ்வரன்
12- வார்டு ரமேஷ் குமார்
13- வார்டு  புவனேஸ்வரி
14- வார்டு ஈஸ்வரன் 
15 - வார்டு துரைராஜ்
9 வது வார்டில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் வாணி வெற்றி*

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, கொடைக்கானல் பழனி ஒட்டன்சத்திரம் ஆகிய மூன்று நகராட்சிகள் மற்றும் 23 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ள கீரனூர் பேரூராட்சி திமுக கைப்பற்றியது.

திமுக வெற்றி விபரம்

1- வார்டு கருப்புசாமி 
2- வார்டு சுப்பிரமணி
3- வார்டு தெய்வலட்சுமி ( விசிக)
4- வார்டு ராஜேந்திரன்
5- வார்டு ஈஸ்வரி 
6- வார்டு பொய்ஜுயி
7- வார்டு  சகிலாபேகம்
8- வார்டு மகுகா
9- வார்டு சமுசுல்கலாம்
10- வார்டு  அப்துல்சுக்கு
11- வார்டு  சித்தரா
12- வார்டு லட்சுமணசாமி
13- வார்டு நாசர்தீன்
14- வார்டு சபிதாபானு
15- வார்டு திமுக வேட்பாளர் அமராவதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.