நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியை கைப்பற்றியது திமுக
நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விவரம்:


நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விவரம்:
1-வது வார்டு நாகேஸ்வரன்-திமுக,
2-வது வார்டு விக்னேஷ்-திமுக,
3-வது வார்டு டில்லீஸ்வரி அரி-திமுக,
4-வது வார்டு தங்கராசு-அதிமுக,
5-வது வார் ஜெயந்தி அப்பு-திமுக,
6-வது வார்டு ரவி-திமுக,
7-வது வார்டு நக்கீரன்-திமுக,
8-வது வார்டு குமரவேல்-திமுக,
9-வது வார்டு எம்.கே.டி.கார்த்திக் போட்டியின்றி தேர்வு-திமுக,
10-வது வார்டு சரஸ்வதி அரி-சுயேட்சை,
11-வது வார்டு தனசேகரன்-அதிமுக,
12-வது வார்டு கார்த்திக்-திமுக,
13-வது வார்டு திவ்யா சந்தோஷ்-திமுக,
14-வது வார்டு ஹேமலதா வெங்கடேசன்-அதிமுக,
15-வது வார்டு ஸ்ரீமதிராஜி-திமுக,
16-வது வார்டு சசிகலா செந்தில்-திமுக,
17-வது வார்டு அம்பிகா பழனி-திமுக,
18-வது வார்டு கண்ணன்-அதிமுக,
19-வது வார்டு வக்கில் ஜி.கே.லோகநாதன்-திமுக,
20-வது வார்டு ஸ்ரீமதி டில்லி-திமுக,
21-வது வார்டு ஜெயந்தி ஜெமினிஜெகன்-திமுக,
22-வது வார்டு பிரகாஷ்-சுயேட்சை,
23-வது வார்டு நளினி மோகன்-திமுக,
24-வது வார்டு சதீஷ்குமார்-திமுக,
25-வது வார்டு துர்காபிரசாத்-அதிமுக
26-வது வார்டு பரிமளா கணேசன்-திமுக
27-வது வார்டு கலைச்செல்வன்-அதிமுக
28-வது வார்டு நாகேந்திரன்-அதிமுக,
29-வது வார்டு சுபாஷினி கோகுலநாதன்-திமுக,
30-வது வார்டு கிரிதரன்-அதிமுக.
என திமுக 20 , அதிமுக 8, சுயேச்சை 2 எனவெற்றிப் பெற்று நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியை திமுக கைப்பற்றியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...