புதுக்கோட்டை நகராட்சியைக் கைப்பற்றிய திமுக
புதுக்கோட்டை நகராட்சியில் மொத்தமுள்ள 42 வார்டுகளில் 23 வார்டுகளில் வென்று புதுக்கோட்டை நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.


புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சியில் மொத்தமுள்ள 42 வார்டுகளில் 23 வார்டுகளில் வென்று புதுக்கோட்டை நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக ஓரிடத்தையும், திமுக கூட்டணியில் 3 இடங்களை காங்கிரஸ் கட்சியும் பெற்றுள்ளன. அதிமுக 8 இடங்களையும், சுயேச்சை 6 இடங்களையும், அமமுக ஓரிடத்தையும் பெற்றுள்ளன.
வார்டு வாரியாக வென்றவர்கள் விவரம்
வார்டு எண் 1- ரா. பழனிவேலு (சுயே.), 2- சி. மதியழகன் (திமுக), 3- செ. கார்த்திகைசெல்வி (திமுக), 4- ஜா. முகமது பர்வேஸ் (விஜய் மக்கள் இயக்கம்), 5- செ. அடைக்கலம் (சுயே.), 6- மா. சத்யா (அதிமுக), 7- எஸ்என்எம். ராஜாத்தி (திமுக), 8- அ. அனுராதா (திமுக), 9- டி. செந்தாமரை (திமுக), 10- மை. பால்ராஜ் (திமுக),
11- சூ. அன்புமேரி (அமமுக), 12- அ. செந்தில்மதி (அதிமுக), 13- அ. அமுதா (காங்கிரஸ்), 14- பி. காந்திமதி (திமுக), 15- ரெ. காசிலிங்கம் (மதிமுக), 16- சு. அப்துல்ரகுமான் (அதிமுக), 17- மு. லியாகத்அலி (திமுக), 18- நா. பாரதி (அதிமுக), 19- ரா. ராஜேஸ்வரி (காங்கிரஸ்), 20- ஜெ. ரமேஷ்பாபு (திமுக),
21- மெகர்பானு (திமுக), 22- வே. ராஜேந்திரன் (திமுக), 23- தி. குமரகுருபரன் (சுயே.), 24- க. அனு ஹரினா (சுயே.), 25- செ. திலகவதி (திமுக), 26- க. லதா (திமுக), 27- சா. மூர்த்தி (சுயே.), 28- க. எட்வர்டு சந்தோசநாதன் (திமுக), 29- சுப. சரவணன் (திமுக), 30- ஆர். லதா (திமுக).
31- ப. சுமதி (அதிமுக), 32- க. ஜெயா (அதிமுக), 33- ரா. ராஜேஸ்வரி (திமுக), 34- ஜே. ராஜா முகமது (காங்கிரஸ்), 35- மு. ஜாகிர்உசேன் (திமுக), 36- சா. வளர்மதி (திமுக), 37- ம. தெய்வாணை (திமுக), 38- மு. காதர்கனி (திமுக), 39- பெ. ராஜேஸ்வரி (திமுக), 40- சு. செந்தில்குமார் (அதிமுக), 41- சு. பாண்டியன் (அதிமுக), 42- சு. கவிவேந்தன் (திமுக).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...