அம்பை, வி.கே.புரம், கல்லிடை, மணிமுத்தாறு, ஆழ்வார்குறிச்சி தேர்தல் முடிவுகள்

அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சிகளிலும் கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, ஆழ்வார்குறிச்சி பேரூராட்சிகளிலும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சிகளிலும் கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, ஆழ்வார்குறிச்சி பேரூராட்சிகளிலும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்.

அம்பாசமுத்திரம் நகராட்சியில் மொத்தம் 21 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 21 வார்டுகளுக்கும் முடிவு அறிவிக்கப்பட்டது. 

1ஆவது வார்டு மாரிமுத்து – அதிமுக (548), 2ஆவது வார்டு செலின்ராணி – திமுக (520), 3ஆவது வார்டு சிவசுப்பிரமணியன் – திமுக (458), 4ஆவது வார்டு அனுசுயா – திமுக (439), 5ஆவது வார்டு அழகம்மை – திமுக (635), 6ஆவது வார்டு கல்யாணி – திமுக (399), 7ஆவது வார்டு ராமசாமி – திமுக (454), 8ஆவது வார்டு சித்ராதேவி – சுயே (587), 9ஆவது வார்டு கோதர் இஸ்மாயில் – திமுக (729), 10ஆவது வார்டு தமிழ்செல்வி – சுயே (625), 11ஆவது வார்டு பேச்சியம்மாள் – காங் (303), 12ஆவது வார்டு பிரபாகரன் – திமுக (730), 13ஆவது வார்டு பேச்சிகனியம்மாள் - திமுக (511), 14ஆவது வார்டு சௌரா பானு - திமுக (743), 15ஆவது வார்டு சிவகுமார் – அதிமுக (659), 16ஆவது வார்டு முத்துலெட்சுமி -  மதிமுக (769), 17ஆவது வார்டு மாரியம்மாள் – திமுக (616), 18ஆவது வார்டு லதா - திமுக (424), 19ஆவது வார்டு ஜோதி கலா  - திமுக (512), 20ஆவது வார்டு வேலுச்சாமி - திமுக (570), 21ஆவது வார்டு முத்துகிருஷ்ணன் – திமுக (773)

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள்:
மொத்தம் 21 வார்டுகள், முடிவு அறிவிக்கப்பட்டவை 21

1ஆவது வார்டு கிறாஸ் இம்மாக்குலேட் - அதிமுக (611) 2ஆவது வார்டு வனிதா – சுயே (485), 3ஆவது வினோதினி – திமுக (658), 4ஆவது வார்டு செல்வகுமாரி – திமுக (838), 5ஆவது வார்டு சுப்புலட்சுமி – சுயே (611), 6ஆவது வார்டு மீனாகுமாரி – திமுக (738) 7- இசக்கி – சுயே (679), 8ஆவது வார்டு திலகா – திமுக (862), 9ஆவது வார்டு ஏசுராஜா – திமுக (1219), 10ஆவது அருள்மணி – திமுக (672), 11ஆவது வார்டு ராமலெட்சுமி – திமுக (692), 12ஆவது சுஜாதா – திமுக (666), 13ஆவது சாரதா – திமுக (561), 14ஆவது வைகுண்ட லெட்சுமி – அதிமுக (770), 15ஆவது கெளகர் ஜான் ஷா – திமுக (487), 16ஆவது பரமசிவன் – காங் (728), 17ஆவது சுந்தரி – திமுக (737), 18ஆவது வார்டு கணேசன் – திமுக (617), 19ஆவது வார்டு விக்னேஷ் - சுயே (546), 20ஆவது வார்டு  செல்வ சுரேஷ் பெருமாள் – திமுக (713), 21ஆவது வார்டு சுடலைமாடன் – அதிமுக (498)

கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள்
மொத்த வார்டுகள் 21; முடிவு அறிவிக்கப்பட்டவை- 21

1ஆவது வார்டு இசக்கி பாண்டியன் – திமுக (418), 2ஆவது வார்டு உமா மகேஸ்வரி – அதிமுக (208), 3ஆவது வார்டு சூரிய நாராயணன் – அதிமுக (255), 4ஆவது வார்டு பாத்திமா திமுக (483), 5ஆவது வார்டு செய்யது அலி பாத்திமா – அதிமுக (185), 6ஆவது வார்டு ஜானகி திமுக (338), 7ஆவது வார்டு சூர்யகலா – அதிமுக (413), 8ஆவது வார்டு முத்து கிருஷ்ணன் – அதிமுக (451), 9ஆவது வார்டு பிரமாச்சி – திமுக (360), 10ஆவது வார்டு ஜானகி – திமுக (372), 11ஆவது வார்டு மாரிராஜ் – அதிமுக (359), 12ஆவது வார்டு தேசிகநாதன் – அதிமுக (240), 13ஆவது வார்டு பார்வதி – திமுக (475), 14ஆவது வார்டு பெரிய செல்வி – திமுக (425), 15ஆவது வார்டு மாலதி – திமுக (499), 16ஆவது வார்டு ஜார்ஜ் ராபர்ட் – திமுக (403), 17ஆவது வார்டு பாண்டி – காங் (274), 18ஆவது வார்டு முத்துலெட்சுமி – திமுக (408), 19ஆவது வார்டு செய்யது அலி பாத்து - திமுக (487), 20ஆவது வார்டு முத்துக்குமார் – அதிமுக (517), 21ஆவது வார்டு மீனாட்சி – அதிமுக (280)

மணிமுத்தாறு பேரூராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள்
மொத்த வார்டுகள் 15; முடிவு அறிவிக்கப்பட்டவை 15

1ஆவது வார்டு மோகன் ராஜா - திமுக (154), 2ஆவது வார்டு சித்தார்த் சிவா – சுயே (315), 3ஆவது வார்டு செல்வகுமார் – அதிமுக (287), 4ஆவது வார்டு செல்வி – திமுக (230), 5ஆவது வார்டு முப்பிடாதி – திமுக (213), 6ஆவது வார்டு தமிழரசி – திமுக (467), 7ஆவது வார்டு பிரேமா – திமுக (188), 8ஆவது வார்டு பண்டாரம் – திமுக (145), 9ஆவது வார்டு பாமா கெளசல்யா - காங் (திமுக கூட்டணி இல்லை) (78), 10ஆவது வார்டு அந்தோணியம்மாள் – திமுக (100), 11ஆவது வார்டு ஸ்டாலின் – திமுக (280), 12ஆவது வார்டு விஜயகுமாரன் – திமுக (63), 13ஆவது வார்டு ஜெயா – அதிமுக (120), 14ஆவது வார்டு உலகம்மாள் – சுயே (161), 15ஆவது வார்டு கோட்டிமுத்து – திமுக (139)

ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள்
மொத்த வார்டுகள் 15; முடிவு அறிவிக்கப்பட்டவை 15

1ஆவது வார்டு மாரியம்மாள் – அதிமுக (407), 2ஆவது வார்டு லதா – திமுக (330), 3ஆவது வார்டு முத்துலட்சுமி – அதிமுக (262), 4ஆவது வார்டு நாகூர்மீராள் – திமுக (307), 5ஆவது வார்டு சங்கர் – அதிமுக (217), 6ஆவது வார்டு நெல்லையப்பன் – அதிமுக (144), 7ஆவது வார்டு சரசு – அதிமுக (152), 8ஆவது வார்டு காளியம்மாள் – அதிமுக (231), 9ஆவது வார்டு சக்திசுப்பிரமணியன் – திமுக (128), 10ஆவது வார்டு செல்லப்பா – அதிமுக (249), 11ஆவது வார்டு முத்துமாரி – திமுக (173), 12ஆவது வார்டு முத்தம்மாள் – சுயே (162), 13ஆவது வார்டு உஷா – அதிமுக (217), 14ஆவது வார்டு மாரி – அதிமுக (231), 15ஆவது வார்டு சந்திரன் – திமுக (158).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com