மன்னார்குடி நகராட்சியில் திமுக முன்னிலை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது.
அதில், 4-வது சுற்றில் எண்ணப்பட்ட 7 வார்டுகளில் 22 தா. ஐஸ்வர்யா லெட்சுமி (திமுக), 23 ஆ.செந்தில் செல்வி(அமமுக), 24 சா.புகழேந்தி(திமுக), 25 ஆர்.ஜி.குமார் (அதிமுக), 26 இ.சாவித்திரி(அதிமுக), 27 வ.பாலகிருஷ்ணன் (திமுக), 28 செ.பாரதிமோகன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளார்.
இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 28 வார்டுகளில் திமுக 22, அதிமுக 4, அமமுக - 1 , சுயே.1
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...