அதிமுகவை அரியணையில் அமரச் செய்வோம்: ஓபிஎஸ், இபிஎஸ்
அதிமுகவை அரியணையில் அமரச் செய்வோம் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் உறுதிமொழி ஏற்போம் என்று ஓபிஎஸ், இபிஎஸ் தொண்டர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.


சென்னை: அதிமுகவை அரியணையில் அமரச் செய்வோம் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் உறுதிமொழி ஏற்போம் என்று ஓபிஎஸ், இபிஎஸ் தொண்டர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
அதிமுக தொண்டர்களுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டிருக்கும் கடிதத்தில்,
தேர்தல் வெற்றிகளும், தோல்விகளும் எல்லோரும் பார்த்தவைதான். ஆனால், துவண்டுவிடாத நெஞ்சுறத்தோடு கட்சியைக் காப்பாற்றவும், தமிழ் நாட்டு மக்களுக்கு தொண்டாற்றவும் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளைச் செய்து முடிக்கவும் உறுதி ஏற்போம். கட்சியை அரியணையில் அமரச் செய்வோம் என்று தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...